Carry only Coconut filled with ghee, coconuts, rawrice, puffed rice, beaten rice, kaniponnu, sugar candy, dry grapes, camphor, vibhudhi, jiggery, Pure Sandal, Pure Honey, Kumkum and Turmeric Powder in Irumudi. Avoid the Products like Rosewater honey and sandalpowder which are prepared with Chemicals in Irumudi (Rosewater is not used for any types of poojas in sabarimala)
Use Bio-degradable paper covers to pack the irumudi, Please do not use any plastic cover bottles in Irumudi.
Lakhs of people drink pamba water daily, So its our duty to protect the river from all types of pollutions.
Please do not use or leave waterbottles, candles or balloons in Pamba. Pambavilakku is a pooja given to pamba, avoid using things which would pollute our dakshina Ganga.
Please do not leave dhothis or towels in Pamba, it pollutes the water content. After annadhanam do not throw the leaves in water. There is no such known ritual.
Devotees are requested to not carry any plastic items, even if its deemed necessary to take, Please do not leave a drop of plastic in the hills. Or surroundings to sabarimala. Instead of Plastic consumables please use bio-degradable plates or leaves for annadhanam. Please take care that annadhanam should not cause harm or even death to animals.
Please do not throw Plastic covers of Biscuits, chips, chocolates, glucose etc., in sabari hills or surroundings, you might be harming Innocent animals which consume them.
3 elephants died in sabari forests in the last three years had traces of plastic in their stomach!
One of the benefits of Vratham is to increase the ability to withstand situations, which demand more patience. Lets patiently take the PadaYatra of the pilgrimage by not causing any difficulty to old swamis or children or other fellow swamis. Lets traverse the whole path with emaculate Sahana Shakthi.
Swami Sharanam.
For Flyers to display in your temple or public display boards pls contact panjajanya@gmail.com with the postal address the flyer should be posted for free.
சுவாமியே சரணம் ஐயப்பா.
இருமுடியில் ரசாயன கலவை உள்ள பொருட்களை கொண்டு செல்ல வேண்டாம் ( உதாரணமாக பன்னீர், சந்தன போடி, தேன் ஆகியவை)
மக்ககுடிய காகித உறைகளை இருமுடியில் பயன்படுத்தவும். தயவு செய்து எக்காரணத்தை கொண்டும் பிளாஸ்டிக் மேலட்டைகளை பயன்படுத்தாதீர்
சபரிமலையையும் சுற்றுபுறங்களையும் நம் பம்பா நதியையும் பேணி பாதுகாப்பது சுவாமிமார்கள் நம் ஒவ்வொருவரின் கடமையாக எடுதுகொள்வோமா ?
பம்பா நதியின் தண்ணீரை 32 லட்சத்திற்கும் மேலானவர்கள் குடிக்க பயன்படுத்துகிறார்கள் ஆகவே. நம் தக்ஷின கங்கையை எல்லாவித மாசுபடுகளிளிருந்தும் பாதுகாக்க வேண்டும்
பம்பா விளக்கு பூஜையின் போது பிளாஸ்டிக், மெழுகுவர்த்தி,ஊதுபை (பலூன்) பயன்படுததீர்.
பம்பா நதியில் துணிகளை விடாதிர்.
அன்னதானத்திற்கு பிறகு இலையை தண்ணீரில் விட வேண்டாம். இப்படி பட்ட சடங்கு எங்கும் குறிபிடப்படவில்லை.
தயவு செய்து யாத்திரையின் போது பிளாஸ்டிக் பொருட்களை உபயோகிப்பதை தவிருங்கள்.
தயவு செய்து சபரிமலையின் சுற்றுபுரங்கழிலோ பெருவழியிலோ பிளாஸ்டிக் பொருட்களையோ, பிஸ்கோத்து உரையோ, சல்லி(சிப்ஸ்) உரையோ, மிட்டாய் உரை களையோ இடாதிர்கள் .
கடந்த மூன்று ஆண்டுகளில் மூன்று யானைகள் இறந்ததில் அவைகளின் வயிற்றில் பிளாஸ்டிக் இருந்தது !!
அய்யப்ப சுவாமியின் நண்பர்களாகிய விலங்குகள் நம் நண்பர்கள், அவர்களுக்கு தீங்கு விளைய்விக்காமல் நம் புனிதமான யாத்ரையை மேற்கொள்வோம்.
ஸ்ரீ பூதநாதன் ஆகிய அய்யப்ப சுவாமியின் பக்தர்களாகிய நாம், நம்மை வாழ வைக்கும் ஐய்ம்பூதங்களை மாசுபடாமல் காப்பது நம் கடமை
No comments:
Post a Comment